• Jan 21 2025

சரிந்து வீழ்ந்த மண்மேடு - இரு இளைஞர்கள் பரிதாப மரணம்..! நள்ளிரவில் பெரும் அனர்த்தம்

Chithra / Jun 2nd 2024, 7:20 am
image

 

கம்பஹா - பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் பல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சரிந்து வீழ்ந்த மண்மேடு - இரு இளைஞர்கள் பரிதாப மரணம். நள்ளிரவில் பெரும் அனர்த்தம்  கம்பஹா - பல்லேவெல, தியந்தர பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் பல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தெனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement