• Apr 02 2025

காலமானார் நல்லூர் மாப்பாண முதலியாரின் தாயார்..!

Chithra / Jan 28th 2024, 1:32 pm
image

 

நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) இறைபதமடைந்தார்.

அன்னாரது இறுதிக் கிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெறவுள்ளது.

மேலும், தகனக் கிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார் நல்லூர் மாப்பாண முதலியாரின் தாயார்.  நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) இறைபதமடைந்தார்.அன்னாரது இறுதிக் கிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெறவுள்ளது.மேலும், தகனக் கிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement