• Nov 21 2025

முக்கிய பதவியிலிருந்து விலகிய நாமல்!

Chithra / Nov 19th 2025, 12:58 pm
image

 

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.

அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று(19) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

முக்கிய பதவியிலிருந்து விலகிய நாமல்  இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று(19) நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement