• Nov 23 2024

நேட்டோ நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப உறுதிபூண்டுள்ளன

Tharun / Jul 10th 2024, 5:06 pm
image

அமெரிக்காவும் மற்ற நேட்டோ நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு வரும் மாதங்களில் டஜன் கணக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்றுவாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி அதிபர் ஜோ பிடன்  அறிவித்தார்.

 அமெரிக்கா, ஜேர்மனி , ருமேனியா ஆகியவை உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் பேட்டரிகளை அனுப்பும், அதே நேரத்தில் நெதர்லாந்தும் மற்றும் பிற நாடுகளும்  இன்னும் ஒரு பேட்டரியை உருவாக்க பேட்ரியாட் கூறுகளை வழங்கும்.

இத்தாலி ஒரு SAMP-T வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கும் கனடா, நார்வே, ஸ்பெயின் , இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகள், உக்ரைனுக்கு அதன் கவரேஜை விரிவுபடுத்த உதவும் பல அமைப்புகளை வழங்கும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்ப உறுதிபூண்டுள்ளன அமெரிக்காவும் மற்ற நேட்டோ நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு வரும் மாதங்களில் டஜன் கணக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் என்றுவாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி அதிபர் ஜோ பிடன்  அறிவித்தார். அமெரிக்கா, ஜேர்மனி , ருமேனியா ஆகியவை உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் பேட்டரிகளை அனுப்பும், அதே நேரத்தில் நெதர்லாந்தும் மற்றும் பிற நாடுகளும்  இன்னும் ஒரு பேட்டரியை உருவாக்க பேட்ரியாட் கூறுகளை வழங்கும்.இத்தாலி ஒரு SAMP-T வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கும் கனடா, நார்வே, ஸ்பெயின் , இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகள், உக்ரைனுக்கு அதன் கவரேஜை விரிவுபடுத்த உதவும் பல அமைப்புகளை வழங்கும் என அரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement