உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால், இன்றையதினம் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், பாதுகாப்புக்காக 7 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று நத்தார் கொண்டாட்டம் - நாட்டில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு.Samugammedia உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால், இன்றையதினம் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இலங்கையில் நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.மேலும், பாதுகாப்புக்காக 7 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.