• Dec 25 2024

Tharmini / Dec 21st 2024, 9:26 pm
image

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன் புத்தளம்  மாவட்ட சர்வ மதக் குழுவின் ஏற்பாட்டில், புத்தளம் சாந்த மரியா தேவாலாயத்தின் வளாகத்தில் இன்று (21) பகல் நத்தார் திருவிழா நடைபெற்றது.

இதில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டு நத்தார் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததுடன் சாந்த மரியா அறநெறி, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இதன்போது அறநெறி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






புத்தளத்தில் நத்தார் திருவிழா இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையுடன் புத்தளம்  மாவட்ட சர்வ மதக் குழுவின் ஏற்பாட்டில், புத்தளம் சாந்த மரியா தேவாலாயத்தின் வளாகத்தில் இன்று (21) பகல் நத்தார் திருவிழா நடைபெற்றது.இதில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டு நத்தார் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததுடன் சாந்த மரியா அறநெறி, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.இதன்போது அறநெறி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement