• Jan 07 2025

மூதூர் சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் : இளைஞனின் சடலம் மீட்பு

Tharmini / Dec 15th 2024, 3:12 pm
image

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவர் இன்று (15) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் பிரஜித் வயது (25) என தெரியவருகிறது.

குறித்த இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார்? கொலையா, தற்கொலையா? என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மூதூர் சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் : இளைஞனின் சடலம் மீட்பு மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவர் இன்று (15) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் பிரஜித் வயது (25) என தெரியவருகிறது.குறித்த இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார் கொலையா, தற்கொலையா என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement