• Apr 05 2025

பதற்றமான வேலுக்குமார் - ரிலாக்ஸ் சொன்ன ஜீவன்..!samugammedia

Tharun / Feb 20th 2024, 7:53 pm
image

இன்று பாராளுமன்ற அமர்வின் போது தோட்டத்தில் வேலை செய்தால் வீடு என்று இல்லாமல் தோட்டத்தில் பிறந்தாலே வீடு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார். 

இதன்போது தொடர்ந்தும் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குழம்பிய வேலுக்குமார், வீட்டுத்தித்திட்டம் ஆரம்பித்ததை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் அந்த வீட்டு திட்டத்தை உங்களுடைய கட்சிக்காரருக்கு கொடுத்தீர்களா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.  ஆனால் அது தொடர்பில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்கு  தெரியாமல் இருப்பது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது    என அவர் தெரிவித்துள்ளார். 

அதற்கு முன்னர் குழப்பமடைந்த அவரை  "ரிலாக்ஸ் மிஸ்டர் வேலுகுமார்" என ஜீவன் தொண்டமான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதற்றமான வேலுக்குமார் - ரிலாக்ஸ் சொன்ன ஜீவன்.samugammedia இன்று பாராளுமன்ற அமர்வின் போது தோட்டத்தில் வேலை செய்தால் வீடு என்று இல்லாமல் தோட்டத்தில் பிறந்தாலே வீடு என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் குழம்பிய வேலுக்குமார், வீட்டுத்தித்திட்டம் ஆரம்பித்ததை வரவேற்கின்றோம். அதே நேரத்தில் அந்த வீட்டு திட்டத்தை உங்களுடைய கட்சிக்காரருக்கு கொடுத்தீர்களா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.  ஆனால் அது தொடர்பில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது உங்களுக்கு  தெரியாமல் இருப்பது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது    என அவர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னர் குழப்பமடைந்த அவரை  "ரிலாக்ஸ் மிஸ்டர் வேலுகுமார்" என ஜீவன் தொண்டமான் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement