• Oct 18 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

Chithra / Oct 18th 2024, 12:27 pm
image

Advertisement


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பொறுப்பேற்றுள்ளார்.

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன 1990 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவின் டெட்ராய்டில் உள்ள Wayne State பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

கபில செனவிரத்ன களனிப் பல்கலைக்கழகத்தில் இரசாயன விஞ்ஞானப் பிரிவில் சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பொறுப்பேற்றுள்ளார்.சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அண்மையில் அந்தப் பதவியில் இருந்து விலகியதை அடுத்து அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன 1990 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டம் பெற்றார்.அமெரிக்காவின் டெட்ராய்டில் உள்ள Wayne State பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.கபில செனவிரத்ன களனிப் பல்கலைக்கழகத்தில் இரசாயன விஞ்ஞானப் பிரிவில் சிரேஷ்ட பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement