• Apr 03 2025

திருமலையில் புதிய ஜனநாயக முன்னணி வேட்புமனு தாக்கல்..!

Sharmi / Oct 11th 2024, 3:45 pm
image

புதிய ஜனநாய முன்னணி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று(11) காலை தாக்கல் செய்தனர்.

கட்சியின் பிரதம வேட்பாளர் அப்துல்லா மகரூப் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.



திருமலையில் புதிய ஜனநாயக முன்னணி வேட்புமனு தாக்கல். புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று(11) காலை தாக்கல் செய்தனர்.கட்சியின் பிரதம வேட்பாளர் அப்துல்லா மகரூப் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement