நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.
குறித்த பகுதியில் பதிவான அனர்த்தம் காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை - 298 குடும்பங்கள் பாதிப்பு நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 298 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.களுத்துறை, கம்பஹா, கிளிநொச்சி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும்.குறித்த பகுதியில் பதிவான அனர்த்தம் காரணமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தொடரும் சீரற்ற வானிலையால் நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.