• Sep 10 2024

அனுர பிரியதர்ஷன தலைமையில் உதயமான புதிய முன்னணி

Chithra / Aug 14th 2024, 2:09 pm
image

Advertisement

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணி என இன்று புதிய (14) கூட்டணி அமைத்துள்ளன.

இதற்கு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமை தாங்குகிறார்.

பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும் பொருளாளராக சாமர சம்பத் நியமிக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிமல் லன்சா உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட புதிய கூட்டணி மற்றும் பல கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் முன்னணியாக இன்று (14) கொழும்பில் ஒன்றிணைந்தன.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட 21 பேர் கொண்ட தலைமைத்துவ சபையும் அந்த முன்னணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய முன்னணி எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.


அனுர பிரியதர்ஷன தலைமையில் உதயமான புதிய முன்னணி  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து ஐக்கிய மக்கள் முன்னணி என இன்று புதிய (14) கூட்டணி அமைத்துள்ளன.இதற்கு முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமை தாங்குகிறார்.பொதுச் செயலாளராக லசந்த அழகியவன்னவும் பொருளாளராக சாமர சம்பத் நியமிக்கப்பட்டனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிமல் லன்சா உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட புதிய கூட்டணி மற்றும் பல கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் முன்னணியாக இன்று (14) கொழும்பில் ஒன்றிணைந்தன.அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட 21 பேர் கொண்ட தலைமைத்துவ சபையும் அந்த முன்னணிக்காக நியமிக்கப்பட்டுள்ளது.புதிய முன்னணி எதிர்வரும் தேர்தலில் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement