• Sep 20 2024

மதுபான விலை குறைப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு!

Chithra / Aug 11th 2024, 1:01 pm
image

Advertisement

 

நாட்டில் மதுபான வகைகளின் விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுபான விலை குறைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கல் எனப்படும் அதிவிசேட சாரய வகையின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபான விலை குறைப்பு தொடர்பில் சில அமைச்சர்களும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மதுபான விலை குறைப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு  நாட்டில் மதுபான வகைகளின் விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.மதுபான விலை குறைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக கல் எனப்படும் அதிவிசேட சாரய வகையின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த மதுபான விலை குறைப்பு தொடர்பில் சில அமைச்சர்களும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement