• Nov 22 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து புதிய அரசியல் கூட்டணி..? - ஜனக ரத்நாயக்க எடுத்த தீர்மானம்

Chithra / Feb 11th 2024, 9:01 am
image


நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் எவரையும் இணைத்து கொண்டு அரசியல் கூட்டணி அமைப்பதில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தாமும்இ ஒன்றிணைந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பும் இதனைத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சிவில் அமைப்பு முன்னணியுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்.

எனவே அதில் ஒரு அங்கமாக இருக்க தாம் விரும்பவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து புதிய அரசியல் கூட்டணி. - ஜனக ரத்நாயக்க எடுத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் எவரையும் இணைத்து கொண்டு அரசியல் கூட்டணி அமைப்பதில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.தாமும்இ ஒன்றிணைந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பும் இதனைத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தேசிய சிவில் அமைப்பு முன்னணியுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்.எனவே அதில் ஒரு அங்கமாக இருக்க தாம் விரும்பவில்லை என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement