• Nov 28 2024

அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு..!

Chithra / Jan 12th 2024, 4:18 pm
image

 

பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா.

இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்

ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபா.

இதன் சில்லறை விலை 290 – 310 ரூபாய்.

நெத்தலி (இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 1000 ரூபா.

இதன் சில்லறை விலை 1100 -1500 ரூபாய்.

ஒரு கிலோ பெரிய வெங்காயம்(இறக்குமதி செய்யப்பட்ட) மொத்த விலை 400 ரூபா

சில்லறை விலை ரூ.450 – 570 ஆகவும் உள்ளது.

உருளைக்கிழங்கின் (இறக்குமதி) மொத்த விலை 145 ரூபாய்.

சில்லறை விலை 180 – 210 ரூபாய்.

ஒரு கிலோ மைசூர் பருப்பு 290 ரூபாய்.

சில்லறை விலை 300 – 360 ரூபாய்.


அத்தியாவசியப் பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு.  பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வௌியிட்டுள்ளது.ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் மொத்த விலை 900 ரூபா.இதன் சில்லறை விலை 1100 – 1300 ரூபாய்ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விலை 265 ரூபா.இதன் சில்லறை விலை 290 – 310 ரூபாய்.நெத்தலி (இறக்குமதி செய்யப்பட்டது) ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 1000 ரூபா.இதன் சில்லறை விலை 1100 -1500 ரூபாய்.ஒரு கிலோ பெரிய வெங்காயம்(இறக்குமதி செய்யப்பட்ட) மொத்த விலை 400 ரூபாசில்லறை விலை ரூ.450 – 570 ஆகவும் உள்ளது.உருளைக்கிழங்கின் (இறக்குமதி) மொத்த விலை 145 ரூபாய்.சில்லறை விலை 180 – 210 ரூபாய்.ஒரு கிலோ மைசூர் பருப்பு 290 ரூபாய்.சில்லறை விலை 300 – 360 ரூபாய்.

Advertisement

Advertisement

Advertisement