• Apr 20 2026

நிஷாந்த ஜயவீர பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

Chithra / Jul 9th 2025, 10:50 am
image


தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். 

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நிஷாந்த ஜயவீர பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement