வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் 2025ம் ஆண்டுக்கான ஒளி விழா இன்று நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் இந் நிகழ்வு கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.தர்சினி தலைமையில் இந்நிகழ்வில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டார்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் வே.ஆயகுலன்,அருட்தந்தையர்கள்,பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு பண்பாட்டு அலுவல்கள் அலகின் ஒளி விழா வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் 2025ம் ஆண்டுக்கான ஒளி விழா இன்று நடைபெற்றுள்ளது.வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் இந் நிகழ்வு கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடா வித்தியாலயத்தில் நடைபெற்றது.பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என்.தர்சினி தலைமையில் இந்நிகழ்வில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டார்.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் வே.ஆயகுலன்,அருட்தந்தையர்கள்,பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.