• May 02 2024

ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைத்த வடக்கு ஆளுநர்..!samugammedia

mathuri / Jan 23rd 2024, 9:29 pm
image

Advertisement

ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர்  கெளரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் இன்று (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது.


இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில் இலவச சேவையினை இயக்கவும், அதேபோல முன்னர் இலவச சேவை இடம்பெற்ற இடத்தில் கட்டண சேவையினை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத வைத்தியசாலையின் பல்வேறு சேவைகளுக்குமான புதிய பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன. 


நிகழ்வில் 'ஆகார ஒளடதம்' என்னும் பாரம்பாரிய உணவு தொடர்பான இறுவட்டு, 'சித்தமருந்து செய்முறை தொகுப்பு' எனும் நூலின் இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைத்த வடக்கு ஆளுநர்.samugammedia ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர்  கெளரவ பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களால் இன்று (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது.இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில் இலவச சேவையினை இயக்கவும், அதேபோல முன்னர் இலவச சேவை இடம்பெற்ற இடத்தில் கட்டண சேவையினை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.ஆயுர்வேத வைத்தியசாலையின் பல்வேறு சேவைகளுக்குமான புதிய பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன. நிகழ்வில் 'ஆகார ஒளடதம்' என்னும் பாரம்பாரிய உணவு தொடர்பான இறுவட்டு, 'சித்தமருந்து செய்முறை தொகுப்பு' எனும் நூலின் இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement