• Feb 20 2026

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்

Anaath / Aug 3rd 2024, 7:20 pm
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினத்துடன்(05) நிறைவடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியேகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினத்துடன்(05) நிறைவடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியேகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement