அமெரிக்காவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.
இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த பணி 2033ம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் – ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் ஒப்பந்தம்.Samugammedia அமெரிக்காவில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான என்.எஸ்.என்.812-ஐ உருவாக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.இதற்கு தேவையான பொருட்களை பெறுவதற்காக ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் கார்பரேசனுடன் சுமார் ரூ.441 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமெரிக்க கடற்படை கையெழுத்திட்டுள்ளது. இந்த பணி 2033ம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.