• Apr 28 2026

இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரம் !

Tharmini / Jan 16th 2025, 3:21 pm
image

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய (15) தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (16) சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.38 ரூபாவாகவும், 299.93 ரூபாவாகவும் உள்ளது.

நேற்று (15) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 290.74 ரூபாவாகவும், 299.28 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவேளை, வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரம் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய (15) தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (16) சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.38 ரூபாவாகவும், 299.93 ரூபாவாகவும் உள்ளது.நேற்று (15) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 290.74 ரூபாவாகவும், 299.28 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.இதேவேளை, வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement