• Apr 01 2025

இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் நிரந்தர வீடு கையளிப்பு

Tharmini / Oct 16th 2024, 11:46 am
image

இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலா படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக. தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் தரும் குடும்பத்தினருக்கு  கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டது. 
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே அவர்களினால் இன்றைய தினம்17.10.2024 வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.



இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் நிரந்தர வீடு கையளிப்பு இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலா படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக. தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் தரும் குடும்பத்தினருக்கு  கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே அவர்களினால் இன்றைய தினம்17.10.2024 வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement