• Apr 03 2025

கால்வாய்க்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் சம்பவம்

Chithra / Dec 27th 2023, 1:13 pm
image

கிளிநொச்சி - நெடுங்குளம் பகுதியில் கால்வாய்க்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புஷ்பராசா மிதுசனா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தை தண்ணீரில் விழுந்ததை யாரும் பார்க்காத நிலையில், 

வீட்டில் இல்லாததை அவதானித்த தாய் தந்தை குழந்தையை தேடிப் பார்த்தபோது, கால்வாய்க்குள் விழுந்து கிடப்பதை பார்த்து, குழந்தையை மீட்டுள்ளனர்.

கால்வாய்க்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு. தமிழர் பகுதியில் சம்பவம் கிளிநொச்சி - நெடுங்குளம் பகுதியில் கால்வாய்க்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புஷ்பராசா மிதுசனா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.குழந்தை தண்ணீரில் விழுந்ததை யாரும் பார்க்காத நிலையில், வீட்டில் இல்லாததை அவதானித்த தாய் தந்தை குழந்தையை தேடிப் பார்த்தபோது, கால்வாய்க்குள் விழுந்து கிடப்பதை பார்த்து, குழந்தையை மீட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement