• Apr 23 2025

பஸ்வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்..!!

Tamil nila / Mar 9th 2024, 8:35 pm
image

ஜாஎல, தடுகம, பஸ்வத்த பிரதேசத்தில் இன்று (09) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தோடு, அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பஸ்வத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம். ஜாஎல, தடுகம, பஸ்வத்த பிரதேசத்தில் இன்று (09) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தோடு, அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement