• May 20 2024

அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி..!!

Tamil nila / May 8th 2024, 8:52 pm
image

Advertisement

அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி. அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

Advertisement