• Sep 20 2024

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு..!!

Tamil nila / Feb 10th 2024, 9:08 pm
image

Advertisement

நீர்கொழும்பு - கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு. நீர்கொழும்பு - கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement