• Apr 17 2026

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

Aathira / Feb 7th 2026, 12:11 pm
image

அம்பலாங்கொடை - கஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயிலில் மோதி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு அம்பலாங்கொடை - கஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயிலில் மோதி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement