கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சடலத்தை மீட்டு நாவலப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் பதுளை நோக்கி பயணித்துள்ளது.
இறப்பு சம்பவம் விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து சடலத்தை மீட்டு நாவலப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு ரயில் பதுளை நோக்கி பயணித்துள்ளது.இறப்பு சம்பவம் விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.