• Sep 19 2024

அடடேய்...தொகுப்பாளர் மா கா பாவின் மகனா இது! அப்பா போலவே இருக்கிறாரே

keerthana / Jan 14th 2023, 4:49 pm
image

Advertisement

இந்திய பிரபல தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர், அண்டகாகசம், o solriya oo oohm solriya போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாகாபா அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிந்துள்ளார்.



இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாகாபாவின் மகனா இது! அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த அழகிய புகைப்படம்!

அடடேய்.தொகுப்பாளர் மா கா பாவின் மகனா இது அப்பா போலவே இருக்கிறாரே இந்திய பிரபல தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர், அண்டகாகசம், o solriya oo oohm solriya போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாகாபா அவ்வப்போது வெளியிடும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்நிலையில், தற்போது தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிந்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாகாபாவின் மகனா இது அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த அழகிய புகைப்படம்

Advertisement

Advertisement

Advertisement