• Apr 03 2025

யாழ்.ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Chithra / Jun 10th 2024, 4:22 pm
image


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இன்று காலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இச்சந்திப்பில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் கலந்துகொண்டிருந்தார். 

இவருடன்  மறைக்கோட்ட முதல்வர்கள், அருட்தந்தையர்கள் ஆகியோரும் எதிர்க்கட்சித்தலைவருடன் சந்தித்து கலந்துரையாடினர்.

13 ஆவது திருத்தம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, பொது வேட்பாளர் தெரிவு போன்ற அருட்தந்தையர்களின் வினாக்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் கருத்துக்கூறினார்.


யாழ்.ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இன்று காலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இச்சந்திப்பில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் கலந்துகொண்டிருந்தார். இவருடன்  மறைக்கோட்ட முதல்வர்கள், அருட்தந்தையர்கள் ஆகியோரும் எதிர்க்கட்சித்தலைவருடன் சந்தித்து கலந்துரையாடினர்.13 ஆவது திருத்தம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, பொது வேட்பாளர் தெரிவு போன்ற அருட்தந்தையர்களின் வினாக்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் கருத்துக்கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement