• Apr 02 2025

நாடாளுமன்றில் திடீரென எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த மொட்டுக்கட்சி எம்.பி.!

Chithra / Sep 3rd 2024, 1:32 pm
image

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டார். 

விசேட உரை ஒன்றை நிகழ்த்தியதன் பின், அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். 

இந்தநிலையிலேயே, அவர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்து கொண்டார்.


நாடாளுமன்றில் திடீரென எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த மொட்டுக்கட்சி எம்.பி.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டார். விசேட உரை ஒன்றை நிகழ்த்தியதன் பின், அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்தநிலையிலேயே, அவர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement