• Nov 25 2024

தயாசிறியின் முறைப்பாடுகள் விசாரணைக்கு உத்தரவு

Tharun / Jul 16th 2024, 5:44 pm
image

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் அந்த கட்சியின் தலைவர்  மைத்திரிபால சிறிசேன  ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்தது.  

ஆனால், எதிர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் வழக்குப் பதிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதவான் தெரிவித்தார்.

அதன்படி, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் அனுமதி அளித்த நீதிமன்றம், வழக்கை வரும் 23ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்தது.  

ஆனால், எதிர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் வழக்குப் பதிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதவான் தெரிவித்தார்.

அதன்படி, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் அனுமதி அளித்த நீதிமன்றம், வழக்கை வரும் 23ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

தயாசிறியின் முறைப்பாடுகள் விசாரணைக்கு உத்தரவு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் அந்த கட்சியின் தலைவர்  மைத்திரிபால சிறிசேன  ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்தது.  ஆனால், எதிர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் வழக்குப் பதிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதவான் தெரிவித்தார்.அதன்படி, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் அனுமதி அளித்த நீதிமன்றம், வழக்கை வரும் 23ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தமது கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த முறைப்பாடுகள் தொடர்பான இடைக்கால கோரிக்கைகள் மீதான உத்தரவு இன்று (16) அறிவிக்கப்படவிருந்தது.  ஆனால், எதிர் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் வழக்குப் பதிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதவான் தெரிவித்தார்.அதன்படி, உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் அனுமதி அளித்த நீதிமன்றம், வழக்கை வரும் 23ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement