• May 03 2025

நெல்லுக்கான கொள்வனவு விலைகள் நிர்ணயம் - நாளை முதல் அமுல்!

Chithra / Feb 5th 2025, 11:44 am
image

 

விவசாயிகளிடமிருந்து நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 

அதற்கமைய, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும்,

கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.


நெல்லுக்கான கொள்வனவு விலைகள் நிர்ணயம் - நாளை முதல் அமுல்  விவசாயிகளிடமிருந்து நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு செய்யப்படும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அதற்கமைய, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும்,கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now