• May 18 2026

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது...!samugammedia

Ziya / Jan 26th 2024, 2:59 pm
image

இந்த ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, நடன கலைஞர் வைஜெயந்தி மாலா, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள்  வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது.samugammedia இந்த ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, நடன கலைஞர் வைஜெயந்தி மாலா, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள்  வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement