• May 01 2026

'யுக்திய' சுற்றிவளைப்பில் ஈடுபடும் பொலிஸாருக்காக விசேட துஆ பிரார்த்தனை...!samugammedia

Ziya / Jan 26th 2024, 3:11 pm
image

நாட்டிலிருந்து போதைவஸ்தை கட்டுப்படுத்துவதற்காக "யுக்திய" சுற்றி வளைப்பில் ஈடுபடும் பொலிஸாருக்கான விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.

இப் பிரார்த்தனை நிகழ்வை செல்வநகர் சிவில் பாதுகாப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முன்னெடுத்துவரும் சுற்றிவளைப்புத் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டிருந்தது.


'யுக்திய' சுற்றிவளைப்பில் ஈடுபடும் பொலிஸாருக்காக விசேட துஆ பிரார்த்தனை.samugammedia நாட்டிலிருந்து போதைவஸ்தை கட்டுப்படுத்துவதற்காக "யுக்திய" சுற்றி வளைப்பில் ஈடுபடும் பொலிஸாருக்கான விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.இப் பிரார்த்தனை நிகழ்வை செல்வநகர் சிவில் பாதுகாப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் சேருநுவர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் முன்னெடுத்துவரும் சுற்றிவளைப்புத் தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement