• Sep 22 2024

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் - அனுரகுமார திசநாயக்க தகவல்!

Tamil nila / Sep 22nd 2024, 9:34 pm
image

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் வெளியிடவில்லை.

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் - அனுரகுமார திசநாயக்க தகவல் நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.எனினும் நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும் என்பது போன்ற விடயங்களை அவர் வெளியிடவில்லை.

Advertisement

Advertisement

Advertisement