பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 07 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந் நிலையில் இன்று (14) காலை 07 மணிமுதல் 10 மணிவரையிலான காலப்பகுதியில் வாக்களிப்பு வீதம் இவ்வாறு அமைந்துள்ளது.
கொழும்பு – 20%
யாழ்ப்பாணம் – 16%
கண்டி – 25%
பதுளை – 21%
வன்னி – 15%
நுவரெலியா – 20%
திகாமடுல்ல – 18%
கேகாலை – 20%
மட்டக்களப்பு – 15%
பொலன்னறுவை – 22%
புத்தளம் – 22%
திருகோணமலை – 23%
குருநாகல் – 22%
மாத்தறை – 10 %
இரத்தினபுரி – 20% மற்றும்
களுத்துறை மாவட்டத்தில் 20% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம் : மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதம் பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று (14) காலை 07 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந் நிலையில் இன்று (14) காலை 07 மணிமுதல் 10 மணிவரையிலான காலப்பகுதியில் வாக்களிப்பு வீதம் இவ்வாறு அமைந்துள்ளது.கொழும்பு – 20%யாழ்ப்பாணம் – 16%கண்டி – 25%பதுளை – 21%வன்னி – 15%நுவரெலியா – 20%திகாமடுல்ல – 18%கேகாலை – 20%மட்டக்களப்பு – 15%பொலன்னறுவை – 22%புத்தளம் – 22%திருகோணமலை – 23%குருநாகல் – 22%மாத்தறை – 10 %இரத்தினபுரி – 20% மற்றும்களுத்துறை மாவட்டத்தில் 20% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.