• Feb 11 2025

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்த அதிகாரி

Chithra / Jul 28th 2024, 9:17 am
image

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

விமான நிலையத்தின் ஓய்வறையில் இருந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் திடீரென உயிரிழந்த அதிகாரி மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.விமான நிலையத்தின் ஓய்வறையில் இருந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement