• Oct 04 2024

கிளிநொச்சியில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வுகள்..!samugammedia

Tharun / Jan 16th 2024, 8:38 pm
image

Advertisement

நாடு முழுவதும் உழவர் பெருநாளாம் தைப்பொங்கலுக்கு மறுநாளான இன்று மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில்  இடம் பெற்ற சிறப்பு பட்டி பொங்கல் நிகழ்வு அரப்பெண்ணை வைத்து  தமது  கால்நடைகளை சுத்தமாக குளிக்கவைத்து, பூமாலை, பட்டு அணிவித்து பொங்கல் வைத்து  கோமாதாவுக்கான பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வுகள்.samugammedia நாடு முழுவதும் உழவர் பெருநாளாம் தைப்பொங்கலுக்கு மறுநாளான இன்று மாடுகளுக்கு நன்றி செலுத்தும் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன.இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில்  இடம் பெற்ற சிறப்பு பட்டி பொங்கல் நிகழ்வு அரப்பெண்ணை வைத்து  தமது  கால்நடைகளை சுத்தமாக குளிக்கவைத்து, பூமாலை, பட்டு அணிவித்து பொங்கல் வைத்து  கோமாதாவுக்கான பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement