• Apr 23 2026

பேருந்துகள் இல்லாததால் ஊருக்கு செல்ல முடியாமல் காத்திருக்கும் மக்கள்!

shanu / Apr 23rd 2026, 3:07 pm
image

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தலைநகர் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் தங்களது கடமைகளுக்கு செல்ல முடியாது உள்ளது.


ஹட்டன் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக பணியில் ஈடுபட்டு வராத நிலையில் பாரிய அளவிலான பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.


குறிப்பாக தித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடை ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் போக்குவரத்து வசதிகளை முறையாக செய்து கொள்ள முடியாது உள்ளனர்.


சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் முன் வைந்து அதிகளவில் பேருந்துகள் சேவையில் ஈடு படுத்த வேண்டும் என பயணிகள் கேட்டு கொள்கின்றனர். 


மேலும் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு மேலதிகமாக புதிய அரச பேருந்துகள் குறைந்த பட்சம் 20 வழங்க வேண்டும்.

பேருந்துகள் இல்லாததால் ஊருக்கு செல்ல முடியாமல் காத்திருக்கும் மக்கள் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தலைநகர் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மீண்டும் தங்களது கடமைகளுக்கு செல்ல முடியாது உள்ளது.ஹட்டன் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக பணியில் ஈடுபட்டு வராத நிலையில் பாரிய அளவிலான பயணிகள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கின்றனர்.குறிப்பாக தித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடை ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் போக்குவரத்து வசதிகளை முறையாக செய்து கொள்ள முடியாது உள்ளனர்.சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர் முன் வைந்து அதிகளவில் பேருந்துகள் சேவையில் ஈடு படுத்த வேண்டும் என பயணிகள் கேட்டு கொள்கின்றனர். மேலும் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு மேலதிகமாக புதிய அரச பேருந்துகள் குறைந்த பட்சம் 20 வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement