• Jun 29 2024

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் நாளை வர்த்தக கண்காட்சி!

Tamil nila / Jun 26th 2024, 10:34 pm
image

Advertisement

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் வர்த்தக கண்காட்சி 2024 நாளை 27 ஆம் திகதி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

உலக நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் தினத்துடன் இணைந்த வகையில் இவ் வர்த்தக கண்காட்சியானது மக்கள் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் பங்கேற்புடன் மேற்படி  கண்காட்சிஇடம்பெறவுள்ளது.

அந்த அடிப்படையில் குறித்த நிகழ்வில் கற்றாழை உற்பத்திகள், சலவை உற்பத்திகள் , உணவுப் பொருட்கள், தோல்சார் உற்பத்தி பொருட்கள்,கைவினை உற்பத்தி பொருட்கள், கடல்சார் உலர் உணவுப் பொருட்கள்,மண்பாண்ட உற்பத்தி பொருட்கள், ஆடை உற்பத்தி பொருட்கள் உட்பட  பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.இந்த கண்காட்சிக்கு  மக்களை வந்து கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 




மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் நாளை வர்த்தக கண்காட்சி மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் வர்த்தக கண்காட்சி 2024 நாளை 27 ஆம் திகதி  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.உலக நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் தினத்துடன் இணைந்த வகையில் இவ் வர்த்தக கண்காட்சியானது மக்கள் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் பங்கேற்புடன் மேற்படி  கண்காட்சிஇடம்பெறவுள்ளது.அந்த அடிப்படையில் குறித்த நிகழ்வில் கற்றாழை உற்பத்திகள், சலவை உற்பத்திகள் , உணவுப் பொருட்கள், தோல்சார் உற்பத்தி பொருட்கள்,கைவினை உற்பத்தி பொருட்கள், கடல்சார் உலர் உணவுப் பொருட்கள்,மண்பாண்ட உற்பத்தி பொருட்கள், ஆடை உற்பத்தி பொருட்கள் உட்பட  பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.இந்த கண்காட்சிக்கு  மக்களை வந்து கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement