• Feb 11 2026

பல்லேகல சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் சடலமாக மீட்பு!

Chithra / Jan 12th 2026, 11:23 am
image

கண்டி - பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பற்றுள்ளத.  


நேற்று (11) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வாறு உயிர்மாய்த்தள்ளார். 


மாவனெல்லயைச் சேர்ந்த 33 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பல்லேகல சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் சடலமாக மீட்பு கண்டி - பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பற்றுள்ளத.  நேற்று (11) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வாறு உயிர்மாய்த்தள்ளார். மாவனெல்லயைச் சேர்ந்த 33 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement