• Nov 25 2024

தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!samugammedia

Tamil nila / Jan 18th 2024, 8:58 pm
image

பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் இன்று (18) அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.samugammedia பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் இன்று (18) அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement