• May 03 2024

தீர்க்கமான போட்டியின் முதல் வெற்றி இலங்கைக்கு...! samugammedia

Tamil nila / Jan 18th 2024, 8:13 pm
image

Advertisement

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதி மற்றும் தீர்க்கமான போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இது வரை இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால்,  இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்க்கமான போட்டியின் முதல் வெற்றி இலங்கைக்கு. samugammedia இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதி மற்றும் தீர்க்கமான போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது.அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இது வரை இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால்,  இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் அணி தொடரை கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement