• Sep 20 2024

பெட்ரோல் விலை அதிகரிப்பு - முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Chithra / Feb 2nd 2023, 11:32 am
image

Advertisement

பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலையாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிப்பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது. 

பெட்ரோல் விலை அதிகரிப்பு - முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படுமா பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலையாக 400 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏனைய எரிப்பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது. 

Advertisement

Advertisement

Advertisement