• Sep 20 2024

பிரான்ஸில் தீவிரமடையும் தொலைபேசி மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை!

Sharmi / Jan 31st 2023, 3:34 pm
image

Advertisement

பிரான்ஸில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் வாழும் மக்கள் ‘விஷிங் என அழைக்கப்படும் புதிய தொலைபேசி மோசடி தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் அவதானிக்கவில்லை என்றால் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் பறிப்போகும் அபாயம் உள்ளதென கணினி தொழில்நுட்ப பிரிவு எச்சரித்துள்ளது.

பொதுவான குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியை பிஷிங் என அழைக்கப்படும் நிலையில் விஷிங் என்பது குரல் வழியாக முன்னெடுக்கப்படும் மோசடி என தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் தீவிரமடையும் தொலைபேசி மோசடி: பொது மக்களுக்கு எச்சரிக்கை பிரான்ஸில் தொலைபேசி பயன்படுத்தும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் வாழும் மக்கள் ‘விஷிங் என அழைக்கப்படும் புதிய தொலைபேசி மோசடி தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் அவதானிக்கவில்லை என்றால் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் பறிப்போகும் அபாயம் உள்ளதென கணினி தொழில்நுட்ப பிரிவு எச்சரித்துள்ளது. பொதுவான குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடியை பிஷிங் என அழைக்கப்படும் நிலையில் விஷிங் என்பது குரல் வழியாக முன்னெடுக்கப்படும் மோசடி என தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement