• Oct 06 2024

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!

Tamil nila / Oct 5th 2024, 6:13 pm
image

Advertisement

2023 (2024) பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகள் இன்று பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு 2023 (2024) பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.பரீட்சை பெறுபேறுகள் இன்று பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Advertisement

Advertisement

Advertisement