• Apr 02 2025

குளவி கொட்டியதில் தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு; ஒருவர் ஆபத்தான நிலையில்!

Chithra / Nov 13th 2024, 9:00 am
image


புஸ்ஸல்லாவை – மெல்பத்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மெல்பத்வத்த, புஸ்ஸல்லாவ பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவராவார்.

ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், 

ஏனைய 04 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

குளவி கொட்டியதில் தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு; ஒருவர் ஆபத்தான நிலையில் புஸ்ஸல்லாவை – மெல்பத்வத்த பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் மெல்பத்வத்த, புஸ்ஸல்லாவ பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவராவார்.ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனைய 04 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement