• Apr 05 2025

மோப்ப நாயுடன் களத்தில் இறங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்..! கிளிநொச்சியில் பரபரப்பு..!

Chithra / Dec 17th 2023, 4:14 pm
image

  


கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் சுமார் 68 கிலோவுக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை  கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,

விசேட போதை பொருள் ஒழிப்பு குழு குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


மோப்ப நாயுடன் களத்தில் இறங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர். கிளிநொச்சியில் பரபரப்பு.   கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் சுமார் 68 கிலோவுக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை  கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,விசேட போதை பொருள் ஒழிப்பு குழு குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now