தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து சற்றுமுன்னர் பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொழுப்பிலிருந்து வந்த விசேட உனை குழுவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து பாசிக்குடா விடுதியில் கைது தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து சற்றுமுன்னர் பாசிக்குடா விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டில் உள்ள ஒருவரிடம் கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொழுப்பிலிருந்து வந்த விசேட உனை குழுவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.